Monday, August 30, 2010

நீயே சொல்லி விடேன்..





என் நா வறண்டு விட்டது..

 உதடுகள் உலர்ந்துவிட்டன..

 கண்கள் ஈரமாய் இருக்கின்றன..

இதயம்  உறைந்து விட்டது..

கைகள் மரத்து விட்டன..

தயவு செய்து நீயே சொல்லி விடேன்..

நம் காதலை..

No comments:

Post a Comment