Wednesday, July 7, 2010

உன்னைப்போல்

Click to downlowd the picture ::


மனதைக் கவர்ந்த  கவிதையொன்றை

வர்ணிக்கச் சொன்னார்கள்...

எவ்வளவு யோசித்தும்

வேறெதுவும் தோன்றவில்லை...

"உன்னைப்போல் இருந்தது"

என்பதைத் தவிர...

1 comment: